
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது கதையே இல்லாமல் உருட்டி வருவதாக நெட்டிசன்களின் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. சிறகடிக்க ஆச சீரியலுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் அதே அளவிற்கு அதனை விமர்சிக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு ப்ரோமோவும் youtubeல் வெளியாகும் போது கமெண்ட் பாக்ஸில் சிறுகதைக்கு சீரியலை பற்றி தாறுமாறாக கிழித்து வருகின்றனர் ரசிகர்களே பெரும்பாலும் உண்டு. இந்திய சீரியல் தற்போது ஒரு சிறுவனால் மட்டுமே அந்தக் கதையை டைரக்டர் உருட்டிக் கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சனத்தில் பதிவிட்டுள்ளனர்.
ரோகினி தனது மகனை தன் வீட்டுக்குள் வைத்து வளர்த்தாக வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் இருப்பதால் அதனை கண்டுபிடித்த மீனா அது வேண்டாம் என்று கூற இவர்கள் கூடையே மாற்றி மாற்றி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றது. ரோகினி மகனான கிரிஷ் வை வீட்டுக்குள் வைத்து வளர்க்க வேண்டும் என்பதால் கணவனிடம் மற்றும் மாமியாரில் இடமும் கிரிஷ்வின் அம்மாவின் ஆவி உடம்புக்குள் புகுந்ததாக நாடகம் நடத்தி வருகின்றார் தற்போது கிரிஷ் தனது பள்ளி படிப்பில் ரேணுகாடில் சைன் வாங்குவதாக ஒரு கதை காட்சி காட்டப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த வாரத்தில் கிரிஷ் வை கடத்தி வைத்ததாகவும் தனக்கு இரண்டு லட்ச ரூபாய் வேணும் என்று விபந்தனையும் கொண்டதாக கேரக்டர் இந்த கதையை உருட்டு உருட்டு என்று உருட்டி வருகிறார். இல்லாத கதை எல்லாம் எடுக்கின்றார் டைரக்டர் என்று நெட்டிசன்கள் பலரும் அவரை கேலியாக பேசி வருகின்றனர்.
Promo be like: அதுல ஒன்னும் இல்ல கீழ போட்டுறு
அந்தப் ப்ரேமோவில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை . அதில் ஒன்றுமே இல்லை என்று கேலியாக ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். இந்த சீரியல் வரவர ரொம்ப போர் அடிக்குது: இந்த சீரியலில் விறுவிறுப்பு இல்லாத காரணத்தால் இந்த சீரியல் ரொம்ப போர் அடிக்குது என்றும் கூறியுள்ளார்.
ஒரு கமெண்ட் கூட பாசிட்டிவ் கமெண்ட் இல்ல: ஒரு கமெண்ட் கூட பாசிட்டிவ் கமெண்ட்டே இல்லை எல்லாமே நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் இந்த சீரியலை நெற்றிசனல் தற்போது வெறுத்து வருகின்றன என்றும் டைரக்டரை கதையை மாற்றலாம் என்றும் இல்லையென்றால் கைவிடலாம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கிட்னியை வித்து காப்பாத்திடுவாங்க:
தற்போது கிரிஷை கடத்தி இருப்பது போல் ப்ரோமோ ஒன்று வெளியானது. இரண்டு லட்ச ரூபாய் வேண்டுமென்று கடத்தும் நபர் கேட்பதால் முத்துவும் மீனாவும் தனது கிட்னியை வித்து கூட காப்பாத்திடுவாங்க என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர்.
பேய காரி துப்புற அளவுக்கு இருக்கு இந்த கேரக்டர்:
ரோகிணி பேயாக நடித்த கதாபாத்திரத்தை பேயே காறி துப்பிடும் போல அந்த அளவுக்கு இருக்கு என்று விமர்சித்துள்ளனர்.
சிறகடிக்க ஆசைக்கு பதில் பாண்டியன் ஸ்டோர் 2:
இந்த சிறகடிக்கையாசி சீரியலுக்கு பதில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எவ்வளவோ பரவாயில்லை என்றும் டைரக்டர் இவர்களை பார்த்து கத்துக்கிடலாம் என்றும் விமர்சரித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர் தங்கமயிலேட அவசியமே வெளியே வந்துருச்சு இன்னும் ரோகினி ஓட ரகசியம் வெளிய வரல:
சிறகடிக்க ஆசை சீரியலுக்குப் பின் வந்தது தான் பாண்டியன் ஸ்டோர் 2 தற்போது தங்கமயில் ரகசியமே வெளிவந்துவிட்டது அதற்கு முன்னெடுத்த ரோகிணியின் அவசியம் இன்னும் வெளியே வரவில்லை என்று எவ்வளவு நாள் தான் இந்த சீரியலை இழுப்பிங்க என்று பார்க்கலாம் எனும் விமர்சனத்து வருகின்றனர்.
அது க்ரிஷ் இல்ல cringe:
இந்த சீரியலில் ரோகினியின் மகனான க்ரிஷ் கதாபாத்திரம் வெரி ஒஸ்ட்டாக இருப்பதாகவும் குரல் அதற்கு செட் ஆகவில்லை என்பதையும் cringe-கா நடந்து கொள்வதாகவும் ரசிகர் மத்தியில் அந்த கேரக்டருக்கு மதிப்பே இல்லாததாகவும் ஆகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த சீரியலுக்கு இருந்த எதிர்பார்ப்பு மாறிவிட்டதாகவும் வெரி ஒஸ்ட்டாக இருப்பதாகவும் விமர்சனத்து வருகின்றனர்.