திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை, ஒளிபரப்பாகி வரும்... முக்கிய சீரியல் 'கார்த்திகை தீபம்'. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் - ரேவதி திருமணம் நடந்து முடிந்தநிலையில் , இன்று என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரியிடம் பாட்டி சொன்ன வார்த்தை
திருமணம் முடிந்த கையேடு, பரமேஸ்வரி பாட்டி... ஒருவழியா என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டே சந்தோஷம் என கூற, யார் உங்க பேரன் என சாமுண்டீஸ்வரி கேட்கிறார். நீ உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுருக்கியே, அந்த பையனும் என் பேரன் மாதிரி தான் என கூறி மண்டபத்தில் இருந்து கிளம்புகிறார்.
அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்!
நேர்த்திக்கடன் செலுத்திய பரமேஸ்வரி பாட்டி:
அடுத்ததாக கோவிலுக்கு வந்த பரமேஸ்வரி பாட்டி, பேரனுக்கு திருமணம் நடந்தால் செய்வதாக வேண்டிய நேர்த்திக்கடனை தேங்காய் உடைத்து நிறைவேற்றுகிறார்.