Karthik Raja and Chandrakala Plan : கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலையில் தன்னைப் பற்றி சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக் சொல்வாரா இல்லையா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோயில் இடம் பத்திரப்பதிவு கார்த்திகை தீபம் 2 சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. இதில் கார்த்திக் ராஜா மற்றும் ரேவதி இருவரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சாமுண்டீஸ்வரி, மயில்வாகனம், ரோகிணி, துர்கா, நவீன், ராஜராஜன், பரமேஸ்வரி என்று பலரும் நடித்து வருகின்றனர். கார்த்திக் தனது பாட்டியையும், மாமியாரையும் சேர்த்து வைக்க போராடிக் கொண்டிருக்கும் நிலைலியில் சாமுண்டீஸ்வரியின் தங்கை சந்திரகலா இரு குடும்பத்தையும் பிரிக்க சதி செய்து கொண்டிருக்கிறார்.
24
கார்த்திக் அண்ட் சந்திரகலா பிளான்
ஒவ்வொரு முறையும் சந்திரகலா போடும் திட்டத்தை எல்லாம் கார்த்திக் ராஜா முறியடித்து வருகிறார். அதே போன்று தான் இப்போது கார்த்திக்கை மாட்டிவிட சந்திரகலா புதிய திட்டமிட்டுள்ளார். அதாவது, அம்மாவின் பெயரில் இருக்கும் கோயில் இடத்தை அவர்களது வாரிசுகளான அருண், ஆனந்த் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் பெயரில் மாற்ற வேண்டும்.
இதற்காக அரசு அதிகாரிகளும் நேரடியாக வந்து சொல்லிவிட்டார்கள். இதற்காக கார்த்திக் தனது அண்ணன்களை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரச்சொல்லிவிட்டார். கார்த்திக்கும் தயாராகிவிட்டார். அதற்கு முன்னதாக தன்னைப் பற்றி மாமியாரிடம் சொல்ல இருப்பதாக மயில் மற்றும் மாமனாரிடம் கூறினார்.
34
கார்த்திகை தீபம் 2 சீரியல்

44
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி அருண், ஆனந்துடன் காத்துக் கொண்டிருக்க கார்த்திக் வந்துவிடுவதாக சொல்கிறார். ஆனால் அவருக்குப் பதிலாக பதிலாக இளையராஜாவை களத்தில் இறக்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.