சாதித்த ஜனனி! கோபத்தில் குணசேகரன் எடுக்கும் சபதம்: அறிவுக்கரசியை அலறவிட்ட விசாலாட்சி: எதிர்நீச்சல் இன்றைய டுவிஸ்ட்!

Published : Jan 01, 2026, 06:38 PM IST

Gunasekaran Revenge Vow Against Janani : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோடில் ஜனனியின் வெற்றியைக் கண்டு குணசேகரன் ஆவேசமடைகிறார். மறுபுறம் அறிவுக்கரசிக்கு விசாலாட்சி கொடுத்த மரண அடி குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
Gunasekaran Revenge Vow Against Janani

விசாலாட்சியை தடுக்கும் குணசேகரன்:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போதைய ஜனனியின் தமிழ்ச்சோறு திறப்பு விழாவை மும்மரமாக நடத்தி வருகிறார். அந்த விழாவிற்கு அனைவரும் வேலை பார்க்கச் சென்ற நிலையில் விசாலாட்சி மற்றும் வீட்டில் தனியாக இருக்கிறார். தனியாக இருக்கும் விசாலாட்சி இடம் குணசேகரன் சென்று என்னம்மா என்னைய என்கிட்ட பேசினாலே எங்கப்பா இருக்க சாப்டியா வீட்டுக்கு வா நீ இல்லாம எனக்கு கஷ்டமா இருக்குப்பா என்றெல்லாம் பேசி என்னை அக்கறையா கவனிப்பியே இப்ப என்னிடம் பேசவே மாட்டேங்குறியே அம்மா என்று குணசேகரன் விசாலாட்சி இடம் கேட்கிறார் விசாலாட்சி அமைதியாகவே இருக்கிறார். 

நீ இந்த திறப்பிலாவிற்கு யார் சொன்னாலும் போகக்கூடாது எனக்காக நீ போகாதமா என்றெல்லாம் குணசேகரன் கூறுகிறார். என்ன தொடர்ந்து அவங்க அசிங்கப்படுத்திக்கிட்டே வராங்க இதெல்லாம் நீ கேக்க மாட்டியா அங்க எதுக்கு நீ போகணும் என்கிற என்றெல்லாம் விஷாலின் மனதை குழப்புகிறார் குணசேகரன். நீ மட்டும் அங்க போனது எனக்கு தெரிஞ்சுச்சுன்னா நான் உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன் என்று கோபமாக கூறுகிறார் குணசேகரன் விசாலாட்சி அவர் சொல்வதை கண்டு கொள்ளாமல் தனது ரூமுக்குள் சென்று விடுகிறார்.

26
Ethirneechal Thodargiradhu Today Jan 1 2026 Promo

திறப்பு விழாவின் முன்னெச்சரிக்கை: 

அப்பொழுது அங்கு பேசி கொண்டு இருக்கும் பொழுது கலெக்டர் வருகிறார். கடையை திறக்க கூடாது என்று கூற அக்ரீமெண்ட் தான் போட்டு தானே கடையை திறக்க உள்ளோம் என்று ஜனனி கூட கலெக்டர் பெண்கள் அனைவரும் சேர்ந்து இந்த விழாவை எடுத்து நடத்துவதால் கண்டிப்பாக என்னுடைய சப்போர்ட் அவர்களுக்கு இருக்கும் கடையை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று கலெக்டர் கூறுகிறார். பொம்பளைங்களா சேர்ந்து ஓவரா வாய் பேசாதீங்க என்று கடையின் உரிமையாளர் கூட கலெக்டர் கடை திறப்பு விழா கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகிறார்.

36
Gunasekaran Revenge Vow Against Janani

கலெக்டரின் உதவி: 

தமிழ் சோறு திறப்பு விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குணசேகரன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக கமிஷனர் உதவுவது கலெக்டருக்கு தெரிகிறது. அதனால் கலெக்டர் உன்னுடன் கமிஷனருக்கு போன் கால் செய்து இந்த விழாவில் நடத்துவது உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்று கேட்க இல்லை எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று தலைக்கு இடம் கமிஷனர் கூறுகிறார். 

46
Janani Success in Serial Today

சரி அந்த விழாவிற்கு உங்களால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கலெக்டர் கூறுகிறார். இதையே ஜனனிக்கு மிகவும் சப்போட்டாக இருக்கிறது. மிகவும் சந்தோஷமடைகிறார் இதன் பிறகு ஜனனி நீங்களும் இந்த விழாவிற்கு வர வேண்டும் என்று கலெக்டரை கேட்டுக்கொள்ள கலெக்டர் சரி என்று கூறுகிறார் அதன் பிறகு தனது மாமியார் ஆன விசாலாட்சியை அழைத்து வர செல்கிறார் ஜனனி.

56
Visalakshi vs Arivukkarasi Conflict

அறிவுகரசியை அலறவிட்ட விசாலாட்சி:

விசாலாட்சி வந்தால் தானே இந்த திறப்பு விழா நடக்கும் என்று முடிவெடுத்த அறிவுக்கரசி விசாலாட்சிக்கு சென்று உங்கள் மகன் உங்களை விழாவிற்கு வர வேண்டாம் என்று எவ்வளவு தூரம் சொன்னார் அதை எல்லாம் நீங்கள் கேட்க மாட்டீர்களா என்று சராசரியாக கோபமடைந்து திட்டுகிறார் அறிவுகரசி விசாலாட்சி என் வாயில நீ விழுந்திடாத என்று அறிவுக்கரசி அரவ வேட்டுகிறாய் உன் வேலையை என்னவோ அதை மட்டும் பாரு ஏன்னா பேசினா நீ தாங்கமாட்ட என்றெல்லாம் அவரை கோவமாக கூறுகிறார் விசாலாட்சி.

66
Janani and Gunasekaran Latest Episode

விழா முடித்து மகிழ்ச்சி அடையும் குடும்பத்தினர்:

விசாலாட்சி ஜனனி குடும்பத்தினர் அனைவரும் தமிழ் சோறு திறப்பு விழாவை முடித்துவிட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்கு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். குணசேகரன் தன் அம்மா சென்று திறப்பு விழாவில் நடத்தி வைத்தது தெரிய வருகிறது இதற்கு மேல் என்ன நடக்கும் என்று அடுத்த எபிசோடில் பார்க்கலாம்

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories