சின்னத்திரையில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வருகிறது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, ஸ்ருஷ்டி ஆகியோர் பைனலுக்கு முன்னேறி உள்ளனர்.