அர்ஜுன் சத்யாவை வெளியேற்றுவதா? ஆடுகளம் சன் டிவி சீரியல் ட்விஸ்ட்

Published : Feb 12, 2026, 03:31 PM IST

Arjun chases Sathya out from the house: சத்யாவை வீட்டை விட்டு துரத்தும் அர்ஜுன் வளர்ப்பு அப்பாவுடன் வீட்டிற்கு போய்விடு என்று மரியாதை இல்லாமல் பேசும் செல்வநாயகி இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Aadukalam Sun Tv Serial

சன் டிவியில் தற்போது அதிரடி கட்டத்தில் நெருங்கியுள்ளது ஆடுகளம் சீரியல். நேற்றைய எபிசோடில் செல்வநாயகி நலன் என்டர்பிரைசஸ் அசோசியேட் ப்ரெசிடெண்ட் ஆகிவிட்டார் என்பதனால் மிகவும் கோபமடைந்தார். தன் மகன் அர்ஜுன் பிரசிடெண்ட் பதவிக்கு ஜெயிக்கவில்லை என்பதற்காகவும் மிகவும் கோபம் கொண்டுருந்தார். சத்யாவை சரமாரியாக கேள்விகளை எழுப்பி அவர் மனதையும் துன்புறுத்தும் வகையில் பேசியிருந்தார் அதன் பிறகு உன் அப்பாவே போய் கூட்டிட்டு வா என்று சொல்ல சத்யா அவர் அம்மாவிற்கு ஃபோன் செய்து அப்பா வீட்ல தான் இருக்காரு என்று தெரிந்தவுடன் நளன் அப்பா வீட்டிற்கு சென்றார். 

24
Aadukalam Latest Episode promo

அவரது பெற்றோரும் இருக்கின்றனர். அங்கு சென்று அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்னம்மா சொல்லு நீங்க பிரசிடெண்ட் ஆனதுல செல்வநாயகி வீட்டில் அப்படியே கொதிச்சுக்கிட்டு இருக்காங்கப்பா என்னம்மா நான் செலக்ட் ஆனதுல செல்வநாயகி என்ன பிரச்சனை என்று நளன் கேட்க அர்ஜுனும் பிரசிடெண்டுக்கு எலக்சன்ல நின்னாருபா ஆனா அவர் பேரு நாமினேஷன் லிஸ்டிலேயே இல்லையா இதுல நீங்க தான் சதி பண்ணி நீங்க ஜெயிச்சு விட்டதா அங்க சொல்றாங்கப்பா. 

34
Aadukalam Today Episode Promo

என்னம்மா சொல்ற நாமினேஷன் லிஸ்ட்ல அர்ஜுன் பேரே இல்லையே நான் போன் பண்ணி செல்வநாயகி செல்வநாயகி பசங்க யாராவது பேர் இருக்கான்னு கேட்டதுக்கு அப்புறம் தானே நான் எலக்சன்லயே நின்னேன் எனக்கு இந்த விஷயமே தெரியாதே சத்தியா என்று நலன் கேட்க நான் தான் பா அந்த நாமினேஷன் கொண்டு போய் அங்க குடுத்து அதான் என்னன்னு எனக்கே தெரியல சென்டிமென்ட்டா என்னைய தான் அங்கு கொடுக்க சொன்னாங்க நான் தான் பா போய் கொடுத்தேன் என்று சொல்ல இல்லையம்மா உங்க பேர் இல்லவே இல்லையே அதனாலதான் என்னைய வந்து நாமினேஷன்ல இருந்து செலக்ட் பண்ணாங்க என்று நலன் சொல்கிறார் இதில் என்ன நடந்திருக்கிறது என்று எனக்கு ஒன்னும் புரியலையே குழப்பத்துடன் பேசுகிறார். 

44
Aadukalam Sathya Arjun

பிறகு நளன் வாம நம்ம உங்க வீட்டுக்கு போயி என்ன நடக்குதுன்னு பேசிட்டு வருவோம் என்று நளனுடன் சத்தியா வீட்டுக்கு செல்கிறார். சத்யா மற்றும் நளன் இருவரும் செல்வநாயகி வீட்டிற்கு செல்ல ‌ நீ உன் பொண்ண வெச்சு நீ இழந்ததெல்லாம் திரும்பி ஜெயிக்கிறியா. செல்வநாயகி நளனிடம் உன் பொண்ண தூண்டிவிட்டு என் குடும்ப சாம்ராஜ்யத்தையே அழிக்கிறதுக்காக தான் கல்யாணம் பண்ணி கொடுத்தியா என்று சரா மாறியாக பேசுகிறார் செல்வநாயகி. நான் ஒன்னு லவ் பண்ணல அர்ஜுன் தான் என்னை லவ் பண்ணா அவன் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டாய் என்று சொல்லு அர்ஜுன் என்று அர்ஜுனை பார்த்து கேட்கிறார் சத்யா அதற்கு அர்ஜுன் அது மட்டும் சொல்லவா இல்ல நீ யாரு உன் அப்பா அம்மா யார் என்று சொல்லவா என்று தன் அம்மாவும் முன் சத்யாவின் பெற்றோரை குறித்து அதிரடி பேச்சை ஆரம்பிக்கிறார் அர்ஜுன் களம் சூடு பிடிக்கிறது. நீங்க இங்க இருந்து போறீங்களா என்று நலனை பார்த்து அர்ஜுன் கேட்க என்ன அர்ஜுன் அவர் எங்க அப்பா என்று சத்யா சொல்ல நீயும் உங்க அப்பா கூட போ என்று சத்யாவை வீட்டை விட்டு துரத்துகிறார் அர்ஜுன் இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories