ஆனந்தியை கடத்தி வைத்து பழைய வஞ்சகத்திற்கு பழிதீர்க்கும் திருமூர்த்தி - சிங்கப்பெண்ணே சீரியல்!

Published : Feb 12, 2026, 04:43 PM IST

Anandhi Kidnapped in Singapenne Serial: ஆனந்தியை திருமூர்த்தி பழைய வஞ்சகத்தை நினைவில் வைத்து பழிவாங்குவதற்காக கடத்தியுள்ளார். சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோவில் என்ன நடந்திருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
சிங்கப்பெண்ணே சீரியல்

சன் டிவியில் தற்போது அதிரடி ஆக்சன் கதையாக ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது சூடி பிடிக்க ஆரம்பித்துள்ளது. படுத்து வைக்கப்பட்ட மர்ம நபர் யார் என்று தற்போது தெரியவந்துள்ளது பழைய வஞ்சகத்தை நினைவில் வைத்து திருமூர்த்தி ஆனந்தியை கடத்த வைத்துள்ளான். துளசி அன்பிற்காக நான் என்ன வேண்டாலும் செய்வேன். 

24
கடத்தப்பட்ட ஆனந்தி

மாமாவ நான் கல்யாணம் பண்ணுவதற்காக நான் எதுவும் துணிந்து செய்வேன் என்று அத்தையிடம் சவால் விடுகிறார் துளசி அதன் பிறகு அன்பு துளசியை பார்த்து உன்னை எனக்கு பிடிக்கல நான் தான் ஆனந்தியே கல்யாணம் பண்ணிட்டல நீ ஏன் வாழ்க்கையில வரை என்று பல முறையும் திட்டியும் துளசி அன்பு தான் என் கணவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இன்று அசிஸ்டன்ட் ஹெட் ஆக பதவி ஏற்கும் அன்பு மிக சந்தோசமாக செய்தியை சொல்கிறார் அன்புவின் தங்கை ஒரு கிண்ணத்தில் பாயசத்தை கொடுத்து இதை அன்னைக்கு கொடுத்து விடு அண்ணா என்று பாசமாக குடிக்கிறார் ஏன் எதுக்கு இந்த பாயாசம் இப்ப கொடுக்கிற என்று அம்மா கேட்க அண்ணன் இப்போ அசிஸ்டன்ட் ஹெல்ப் பதவிக்கு உயர்வு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் அதைக் கேட்டு அம்மாவும் துளசியும் மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். 

34
சன் டிவி சீரியல்

ஆனந்திக்கு அன்பு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது அதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார் அன்பு அதன் பிறகு ஆனந்தியை காணவில்லை என்று தேட ஆரம்பிக்கிறார். எக்ஸ்போர்ட்டுக்கு சென்ற சௌவ்சௌவ் என்னென்ன ஆனந்த் இன்னும் சைன் பண்ணலையா இன்று வாட்ச்மேன் இடம் கேட்க யாராயிருந்தாலும் சைன் தானே பண்ணனும் என்று சொல்ல ஆனந்தி வந்தால் தானே சைன் பண்ண முடியும் என்று வாட்ச்மேன் சொல்கிறார் ஆனந்த் இன்னும் வரலையா என்று அதிர்ச்சியில் கேட்கிறார் சௌவ்சௌவ். 

44
சிங்கப்பெண்ணே சீரியல்

நேரத்தில் செந்திலும் அவரது மனைவியும் வர நீ தான் ஆனந்தி கூட ஹாஸ்டல்ல இருக்க உன் கிட்ட தான் நாங்க கேட்கணும் அவ வந்தாளா வரலையா நீ எங்ககிட்ட கேக்குறியா என்று செந்தில் கேட்கிறார் அதற்கு நான் பார்க்கவே இல்லையே என்று சௌவ்சௌவ் சொல்ல. அன்பு அண்ணாவுக்கு இந்த விஷயத்தை சொல்லுவோம் என்று போன் செய்கிறார். அப்போது அன்பு ஆனந்தியை தேடிக் கொண்டிருக்கும்போது என்ன சௌவ்சௌவ்போன் பண்றா என்று வண்டியை நிறுத்தி போனை எடுத்து ஆனந்தியா வேலைக்கு வந்துட்டாளா என்று கேட்க அய்யோ அண்ணா ஆனந்தி வரல அதனாலதான் நான் உங்களுக்கு போன் பண்ணேன். உங்களுக்கும் தெரியுமா ஆனந்தி வரலைன்னு என்ன ஆச்சு ஆனந்திக்கு என்று சௌவ்சௌவ் கேட்கிறாள் இத்துடன் ப்ரோமோ முடிவு அடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories