சன் டிவி மூலம் ஒளிபரப்பான சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர்கள் பலரும் உண்டு. அந்த வகையில் ஒருவர்தான் ராதிகா பிரீத்தி. இவர் பூவேஉனக்காக என்னும் சீரியலின் மூலம் பிரபலமானவர். இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.
ஒரு கட்டத்திற்கு மேல் நாயகி கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகினார். அதாவது இவர் சினிமா திரையுலகிற்குள் நுழைய உள்ளதால் தான் சீரியல் வாய்ப்பை மறுத்துள்ளார் எனவும் ஒரு பேச்சு அடிபட்டது.