Vivo T4: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வண்ணங்கள்:
Vivo T4 போன் Emerald Blaze மற்றும் Phantom Grey ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, iQOO Z10 மாடலின் ஆரம்ப விலை ரூ. 21,999 ஆகவும், உயர்நிலை மாடலின் விலை ரூ. 25,999 ஆகவும் இருந்தது. எனவே, Vivo T4 போனின் விலை ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.