Upcoming Smartphones May 2026 India : மே முதல் வாரத்தில் வெளியாகவுள்ள முக்கிய ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பேட்டரி: 7,050mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி, 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்.
எதிர்பார்க்கப்படும் விலை: ₹1,00,000-க்கு மேல்.
66
6. Oppo Find X9s
செயலி: MediaTek Dimensity 9500s.
கேமரா: மூன்று 50MP கேமராக்கள் (Primary, Ultrawide, Periscope).
எதிர்பார்க்கப்படும் விலை: ₹65,000 - ₹75,000.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.