அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய எலான் மஸ்க், இன்னொரு விஷயத்திலும் சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளார் என்றே கூறலாம். புதிய ஸ்மார்ட்போனை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தப் போகிறார் என்பதே அந்த செய்தி. இந்த போனுக்கு இன்டர்நெட் தேவையில்லை, சார்ஜ் செய்ய வேண்டாம் என்றும் விளம்பரம் செய்கின்றனர். சார்ஜ் இல்லாமலும், இன்டர்நெட் இல்லாமலும் போன் எப்படி வேலை செய்யும் என்று சிலர் கேட்கிறார்கள்.