சூப்பர் ஸ்பீடு சார்ஜிங்... லேட்டஸ்ட் பிராசஸர்... போட்டியை அடிச்சு நொறுக்கும் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃபியூஷன்!

Published : May 09, 2024, 10:29 AM IST

சிறந்த பேட்டரியுடன் மொட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) இந்தியாவில் வெளியாக உள்ளது. பிளிப்கார்ட் மூலம் இந்த மொபைல் ஆர்டர் செய்யலாம்.

PREV
16
சூப்பர் ஸ்பீடு சார்ஜிங்... லேட்டஸ்ட் பிராசஸர்... போட்டியை அடிச்சு நொறுக்கும் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃபியூஷன்!
Motorola Edge 50 Fusion

ஸ்மார்ட்போன் சந்தையில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மோட்டோரோலாவும் புதிய மொபைல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. மொட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) இந்தியாவில் வெளியாக உள்ளது.

26
Motorola Edge 50 Fusion

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனில், 50MP டூயல் ரியர் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

36
Motorola Edge 50 Fusion

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இந்தியாவில் மே 16ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு பிளிப்கார்ட் இணையளம் மூலம் மொபைல் விற்பனைக்கு வருகிறது. மோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த மொபைல் குறித்து பல டீசர்களை வெளியிட்டுள்ளது.

46
Motorola Edge 50 Fusion

இரண்டு விதமான நீல நிறங்களிலும் பிங் நிறத்திலும் இந்த ஸ்மார்ட்போட் விற்பனைக்குக் கிடைக்கும். 12GB வரை RAM மற்றும் ஆண்ட்ராய்டு 14-ஹலோ UI ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டிருக்கும்.

56
Motorola Edge 50 Fusion

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மொபைலில் உள்ள 6.7-இன்ச் pOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் உள்ளது. டிஸ்ப்ளேயிலேயே கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டள்ளது.

66
Motorola Edge 50 Fusion

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மொபைலின் பின்புறத்தில் இரட்டை கேமரா இருக்கிறது. இதில் 50MP Sony LYTIA 700C சென்சார் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மேக்ரோ ஷூட்டர் ஆகியவை உள்ளன. 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

click me!

Recommended Stories