சாம்சங் மொபைல் வாங்கப் போறீங்களா? இந்த தீபாவளி ஆஃபரைப் பாத்துட்டு செலக்ட் பண்ணுங்க!

Published : Nov 02, 2023, 04:54 PM IST

அமேசான் நிறுவனம் சாம்சங் M சீரீஸ் போன்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. கேஜெட் பிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட்போன்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைப்பதால், புதிய மொபைல் வாங்க விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

PREV
14
சாம்சங் மொபைல் வாங்கப் போறீங்களா? இந்த தீபாவளி ஆஃபரைப் பாத்துட்டு செலக்ட் பண்ணுங்க!
Samsung Galaxy M14 5G

சாம்சங்கின் நேர்த்தியான இந்த ஸ்மார்ட்ஃபோன் 50MP+2MP+2MP டிரிபிள் கேமரா, 6000mAh லித்தியம்-அயன் பேட்டரி, 6.6-இன்ச் LCD, FHD+ டிஸ்பிளே கொண்டது. இந்த போனின் அசல் விலை ரூ.17,990. 16% தள்ளுபடிக்குப் பின் இதன் விலை ரூ.14,990.

24
Samsung Galaxy M34 5G

சாம்சங்கின் இந்த போன் 6000mAH லித்தியம்-அயன் பேட்டரி, 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 50MP+8MP+2MP டிரிபிள் கேமரா என பல அற்புதமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதன் அசல் விலை ரூ.24,499. 43% தள்ளுபடிக்குப் பின் இதன் விலை ரூ.16,548.

34
Samsung Galaxy M13

இந்த ஸ்மார்ட்ஃபோன் 6000mAh லித்தியம்-அயன் பேட்டரி, 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 50MP+5MP+2MP டிரிபிள் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இதன் அசல் விலை ரூ.14,499. 38% தள்ளுபடிக்குப் பின் இதன் விலை ரூ.9,228.

44
Samsung Galaxy M33

ஸ்டைலான இந்த மொபைல் 6.6-இன்ச் LCD டிஸ்ப்ளே, 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் அசல் விலை ரூ.25,999. 28% தள்ளுபடிக்குப் பின் இதன் விலை ரூ.18,499.

click me!

Recommended Stories