சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மாடலும் வெளிவரும். Samsung Galaxy Z Flip 5ன் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. Samsung Galaxy Z Flip 5 ஆனது Galaxy Z Flip 4 இன் அதே விலையைக் கொண்டிருக்கும், அதாவது இதன் விலை $999 (சுமார் ரூ. 81,960) ஆகும். இந்தியாவில் Flip 4 இன் விலை ரூ.89,999.