இந்த குறைந்த விலையிலும் Moto G06 Power பல அட்டகாசமான அம்சங்களை வழங்குகிறது:
• டிஸ்ப்ளே: 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளே.
• பிராசஸர்: MediaTek Helio G81 Extreme.
• இயங்குதளம்: Android 15-ஐ அடிப்படையாகக் கொண்ட Helio UI.
• கேமரா: 50MP பிரைமரி பின்புற கேமரா + 8MP செகண்டரி கேமரா.
• பேட்டரி: 7,000mAh சக்திவாய்ந்த பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன்.
இந்த அம்சங்கள் பட்ஜெட் விலையில் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி மற்றும் சிறப்பான திரையனுபவத்தை உறுதி செய்கின்றன.