அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ):
பேக்கப் இல்லாம டெலிட் மெசேஜ்கள பார்க்க முடியுமா?
ஆண்ட்ராய்டுல நோட்டிஃபிகேஷன் ஹிஸ்டரி, நோடிசேவ் யூஸ் பண்ணுங்க!
டெலிட் ஆன மெசேஜ்கள ரீஸ்டோர் பண்ண முடியுமா?
பேக்கப் இருந்தா முடியும்! வாட்ஸ்அப்பை ரீஇன்ஸ்டால் பண்ணி, ரீஸ்டோர் பண்ணுங்க!