இந்த லேப்டாப்பில் USB 2.0 Type A போர்ட், சூப்பல் ஸ்பீடு USB Type C 5 Gbps சிக்னலிங் ரேட் போர்ட் ஆகிய அம்சங்களும் உள்ளன. இது ஒரு டச் ஸ்கிரீன் லேப் டாப் என்பது கூடுதல் சிறப்பு. 11.6 இன்ச் திரை 1366 x 768 ரிசொல்யூஷனுடன் HD, IPS, Anti Glare அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்குகளும் உள்ளன.