தாம்சன்–ன் Aqua Magic Grand செமி–ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வரிசை சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Toughened Glass Lid, Dual Waterfall, 3D Rollers, Magic Filter, Turbo Dry Spin, Soak Mode போன்ற அம்சங்களுடன், இந்த மாடல்களுக்கு 5–ஸ்டார் BEE ரேட்டிங் கிடைத்துள்ளது. 6–Action Pulsator Wash, Air Dry, Child Lock, Anti-Vibration Design ஆகியவை துவைப்பு அனுபவத்தை மேம்படுத்தும்.
மேலும், 840 RPM Dry Speed, Aqua Restore, Energy Saving, Digital Display, Auto-Balance Correction, Rust-Free Body மற்றும் பாதுகாப்பான Tough Glass போன்ற அம்சங்களால் இந்த பயனாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ உற்பத்தி, நல்ல விலை ஆகியவற்றின் மூலம், தாம்சன் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாகும். இந்த சீசனில் பெரிய அளவிலான தள்ளுபடிகளுடன் அதிக வீடுகளுக்கு தங்கள் தயாரிப்புகளைச் சென்றடைவதே குறிக்கோள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.