Realme Narzo 80 Lite 4G, இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளது. இது ரூ.10,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட போனாகும், ஆனால் பிளிப்கார்டில் 24% தள்ளுபடியுடன் ரூ.8,290-க்கு வாங்கலாம். 6GB ரேம், 128GB சேமிப்பு, 6.74 இன்ச் HD+ திரை, 13MP பின்புற கேமரா மற்றும் 6300mAh பேட்டரி ஆகிய அம்சங்களுடன், இது பட்ஜெட்-பிரண்ட்லி விருப்பமாகும்.