WiFi Speed : வீட்டில் வைஃபை வேகம் குறைகிறதா? கவலை வேண்டாம்! உங்கள் Router-ஐ வைக்கும் இடத்தை மட்டும் மாற்றினால் போதும், இணைய வேகம் மின்னல் வேகத்தில் இருக்கும். சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து இன்டர்நெட் ஸ்பீடை இன்றே அதிகரித்திடுங்கள்!
பலரும் Router-ஐ வீட்டின் ஒரு மூலையில வைப்பாங்க. அது தப்பு. வீட்டின் நடுவுல வெச்சா எல்லா ரூமுக்கும் சிக்னல் கரெக்டா போகும். Router-ஐ தரையிலயோ, டிவி கேபினெட்லயோ வைக்காதீங்க. அதுக்கு பதிலா, 5-ல இருந்து 7 அடி உயரத்துல ஒரு ஷெல்ஃப்-ல இல்லன்னா சுவத்துல மாட்டி வைங்க. டிவி, ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் பக்கத்துல வைக்காதீங்க. பீரோ உள்ளேயோ, பெரிய கண்ணாடிக்கு பின்னாடியோ வைக்கக் கூடாது. ரெண்டு ஆன்டெனாவுல ஒன்ன நேராகவும், இன்னொன்ன படுக்கைவாட்டிலும் வெச்சா சிக்னல் நல்லா கிடைக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.