ஒரேயடியா 13 ஆயிரம் தள்ளுபடி.. ஆப்பிள் ஐபோன் வாங்க சரியான நேரம் இது!

First Published | Aug 30, 2024, 2:11 PM IST

ஐபோன் வாங்க வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு பிளிப்கார்ட் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. ஐபோன் 15 தற்போது ரூ.65,999 க்கு கிடைக்கிறது. இது அசல் விலையிலிருந்து 17% தள்ளுபடி ஆகும். கூடுதலாக, வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் மூலம் கூடுதல் தள்ளுபடியும் உண்டு.

iPhone Discounts

ஆப்பிள் ஐபோன் மொபைல் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான செய்திதான் இது. ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. அதன்படி நீங்கள் ஐபோன் எளிதாக வாங்கலாம்.

iPhone Offers

பிரபல இகாமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட் ஆப்பிள் ஐபோன் மீது சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது ஐபோன் 15 ரூ.65,999க்கு கிடைக்கிறது.இது அதன் அசல் விலையான ரூ.79,600- லிருந்து குறைந்துள்ளது.

Tap to resize

Apple iPhone 15

சுமார் 17% தள்ளுபடி உடன் வருகிறது. கூடுதலாக, வாங்குபவர்கள் வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். உதாரணமாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி (Flipkart Axis Bank) கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 5% கேஷ்பேக் கிடைக்கும்.

iPhone 15 Price Drop

மேலும் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரானது ரூ.52,500 வரை தள்ளுபடி கிடைக்கும். இது எக்சேஞ்ச் செய்யப்படும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!

Latest Videos

click me!