meena chatbot
இன்றைய குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்டதால் பெற்றோர்கள் அனைவரும் டென்ஷனில் உள்ளனர். அப்படிப்பட்ட பெற்றோருக்கு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு 15 வயது பையன் ஒரு பிரச்சனைக்கான பதிலை AI சாட்போட்டிடம் கேட்டபோது, அந்த சாட்போட் கூறிய பதில் அனைவரையும் அதிர வைத்துள்ளது. AI சாட்போட் தன் மகனின் கேள்விக்கு அளித்த பதிலைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அந்த சாட்பாட்டைத் தயாரித்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ప్రత్యేక విషయం ఏమిటంటే ఈ చాట్బాట్ మీరు ఎవరితో మాట్లాడాలనుకుంటున్నారో అదే విధంగా మాట్లాడుతుంది. దీని ద్వారా మీరు కోల్పోయిన వారిని పరోక్షగా దగ్గర చేస్తుంది. మైక్రోసాఫ్ట్ నుండి వస్తున్న ఈ చాట్బాట్ ప్రారంభం లేదా లభ్యత గురించి ప్రస్తుతం ఎలాంటి సమాచారం లేదు.
செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை எளிதாக்கியிருந்தாலும், பல ஆபத்துகளையும் உள்ளடக்கி இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். மொபைல் போனை பார்க்க தனது பெற்றோர் அனுமதிக்கவில்லை என்று கூறி AI சாட்போட்டிடம் ஆலோசனை கேட்டிருக்கிறான் அந்தச் சிறுவன். அதற்கு அந்த AI சாட்பாட், பையனின் பெற்றோரைக் கொல்ல ஒரு பயங்கரமான ஆலோசனையை கொடுத்திருக்கிறது.
वैकल्पिक पेपर को लेकर आश्वस्त रहेंकभी-कभी छात्र अपने वैकल्पिक पेपर को लेकर काफी असमंजस में होते हैं। आकाश कहते हैं, “छात्रों के लिए अपनी सुविधा और ज्ञान के आधार पर, वैकल्पिक पेपर का चयन करना जरूरी है। उनने विषयों को चुनने से बचें, जो ट्रेंडिंग हैं। अपनी रुचि अनुसार, विषय को चुनने के बाद आपको परीक्षा की बेहतर तैयारी करने में आसानी होगी।”वह कहते हैं कि, वैकल्पिक पेपर को चुनना कठिन है। इसलिए, यह तय करने के लिए अपना पर्याप्त समय लें।
அமெரிக்காவின் டெக்சாஸில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பையனின் பெற்றோர் மகன் செல்போன் பார்த்துக்கொண்டே இருப்பதைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். இதற்காக போனை அவனிடம் கொடுக்காமல் இருந்துள்ளனர். செல்போன் பயன்படுத்த முடியாததால் பதற்றமடைந்த சிறுவன், Character.ai நிறுவனத்தின் Shonie என்ற AI சாட்போட்டிடம் ஆலோசனை கேட்டார்.
இந்த பிரச்சனைக்கு பெற்றோரை கொல்வதே தீர்வு என்று அந்தப் பையனுக்கு சாட்போட் பதில் கூறியுள்ளது. இதை அறிந்த பெற்றோர் சாட்பாட் நிறுவனத்தின்மீது புகார் அளித்துள்ளனர். புகாரில், இந்த தொழில்நுட்பம் வன்முறையை ஊக்குவிக்கிறது. இது குழந்தைகள் பயன்படுத்த மிகவும் ஆபத்தானது என்று கவலை தெரிவித்துள்ளனர்.
Artificial intelligence
அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தபோது, குற்றச்சாட்டுக்கான ஆதாரமாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் காண்பிக்கப்பட்டது. பெற்றோர் தனது ஸ்க்ரீன்டைமை குறைப்பது குறித்து சாட்போட்டில் புகார் கூற, அதற்கு பதில் அளித்த பெற்றோர் பெற்றோரைத் தாக்கிக் கொல்லுமாறு அறிவுரை கூறியுள்ளது.
இதற்கெல்லாம் Charecter.AI நிறுவனம்தான் காரணம் என அந்நிறுவனத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்த பெற்றோர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பே இந்த சாட்பாட் தவறாக வழிநடத்தியதால் புளோரிடாவில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அது தொடர்பான வழக்கும் அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.