ஏற்கனவே 1ஜிபி, 1.5ஜிபி அல்லது 2ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்தவர்களுக்கு டேட்டா பூஸ்டர் திட்டங்கள் கிடைக்கின்றன. செயலில் உள்ள திட்டங்களைக் கொண்டவர்கள் டேட்டா பூஸ்டர் திட்டங்களை ரீசார்ஜ் செய்து கூடுதல் டேட்டாவைப் பெறலாம். ரூ.15 ரீசார்ஜில் 1ஜிபி டேட்டா, ரூ.21 ரீசார்ஜில் 1.5ஜிபி டேட்டா, ரூ.25 ரீசார்ஜில் 2ஜிபி டேட்டா, ரூ.29 ரீசார்ஜில் 2.5ஜிபி டேட்டா, ரூ.61 ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி டேட்டா, ரூ.121 ரீசார்ஜ் செய்தால் 12ஜிபி டேட்டா, ரூ.222 ரீசார்ஜ் செய்தால் 50ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் தரவைத் திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
Mobile Cover : உஷார் மக்களே… போன் கேஸ்ல பணம் வச்சா உயிருக்கே ஆபத்து - நீங்க நம்பலனாலும் அதுதான் நிஜம்!