கிராமப்புறங்களில் கூட இணைய (நெட்) சேவைகள் கிடைக்கின்றன. அதுனால நீங்களும் இன்டர்நெட் ப்ளான் எடுக்கணும்னா இதை கொஞ்சம் படியுங்கள். முதலில், பிஎஸ்என்எல்லின் மலிவான திட்டத்திற்கு வரும்போது, அதன் விலை ரூ. 329. அதாவது ஒரு நாளைக்கு ரூ.10 சேமித்தால் போதும். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் 1000 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.