கூகுள் இந்த ஆண்டு இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட ஓடிடி நிகழ்ச்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. Netflix, Hotstar, JioCinema மற்றும் பிற OTT தளங்களில் இந்தியா அதிகம் தேடிய 10 நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT நிகழ்ச்சிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது Farzi. இந்த நிகழ்ச்சியை Amazon Prime Video தளத்தில் பார்க்கலாம்.
210
Wednesday
கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT நிகழ்ச்சிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது Wednesday. இந்த நிகழ்ச்சியை Netflix தளத்தில் பார்க்கலாம்.
310
Asur
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது Asur. இந்த நிகழ்ச்சியை Voot Select அப்ளிகேஷனில் பார்க்கலாம்.
410
Rana Naidu
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது ராணா நாயுடு (Rana Naidu). இந்த நிகழ்ச்சியை Netflix மூலம் பார்க்கலாம்.
510
The Last of Us
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது தி லாஸ்ட் ஆஃப் அஸ் (The Last of Us). இந்த நிகழ்ச்சியை ஜியோசினிமாவில் (Jio Cinema) பார்க்கலாம்.
610
Scam 2003
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது Scam 2003 (ஸ்காம் 2003). இந்த நிகழ்ச்சியை Sony Liv தளத்தில் பார்க்கலாம்.
710
Big Boss 17
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது பிக் பாஸ் 17 (Bigg Boss 17). இந்த ரியாலிட்டி ஷோவின் தற்போதைய சீசன் ஜியோசினிமாவில் பார்க்கலாம்.
810
Guns and Gulaabs
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது கன்ஸ் அன்ட் குலாப்ஸ் (Guns and Gulaabs). இந்த நிகழ்ச்சியை Netflix தளத்தில் பார்க்கலாம்.
910
Sex/Life
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது Sex/Life. இந்த நிகழ்ச்சியை Netflix தளத்தில் பார்க்கலாம்.
1010
Taaza Khabar
கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது தாசா கபார் (Taaza Khabar). இந்த நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.