vegetables: உயர்ந்ததா தக்காளி,வெங்காயத்தின் விலை.? கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Published : May 10, 2024, 08:12 AM ISTUpdated : May 10, 2024, 08:21 AM IST

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 

PREV
14
vegetables: உயர்ந்ததா தக்காளி,வெங்காயத்தின் விலை.? கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன தெரியுமா.?

வெங்காயத்தின் விலை என்ன.?

கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TN 10th Exam Result 2024 : மாணவர்களே ரெடியா? இன்று வெளியாகும் 10ம் வகுப்பு ரிசல்ட் - எப்படி பார்க்கலாம்?

24

அவரைக்காய் விலை என்ன.?

உருளைக்கிழங்கு 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் 20 ரூபாய்க்கும், பாகற்காய் 35 ரூபாய்க்கும், சுரைக்காய் 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்  விற்பனை ஆகிறது

34

கேரட் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

44
Vegetables Price Koyembedu

பீன்ஸ் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ ரூ 110 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate In Chennai: அட்சய திருதி அதுவுமா எகிறிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

click me!

Recommended Stories