ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், ஒரு விஜி ஓட்டு போடுவாங்க‌.. ஏன்டா இவன கூப்பிட்டோம்னு வருத்தப்படுவீங்க.. விஜய் மாஸ் பேச்சு!

Published : Feb 02, 2026, 02:35 PM IST

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், ஒரு விஜி ஓட்டு போடுவாங்க. ஏன்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம் என்று தேர்தல் அன்று வருத்தப்படுவீர்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

PREV
12
தவெக 3ம் ஆண்டு விழா

தவெகவின் 3ம் ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், ''ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா'' இப்படியெல்லாம் கேட்கும்போது எனக்கு அது எப்படி தோணுதுனா, அய்யய்யோ.. இவங்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்க ஒவ்வொரு விஜய்யையும் கூப்பிடுகிற மாதிரியே எனக்கு தோன்றுகிறது.

22
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், விஜி இருக்காங்க

அதனால பொறுங்க பாஸ் வருவாங்க. முறையா வருவாங்க. ஓட்டுப்போடுற அன்னைக்கு வோட்டர் ஐடியை கையில் எடுத்துக்கிட்டு ஒவ்வொரு வீட்டில் இருக்கிற ஒவ்வொரு விஜய்யும், ஒவ்வொரு விஜியும் பூத்து பூத்தாக காலையிலேயே வந்து நிப்பாங்க. அன்னைக்கு தெரியும் பாருங்க, ஏன்டா இந்த விஜய்யை கூப்பிட்டுமோம்னு'' என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories