Vegetables Price : கிடு,கிடுவென உயரும் காய்கறிகள் விலை.! ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்

First Published Jun 16, 2024, 8:09 AM IST

காய்கறிகளின் வரத்து திடீரென சரிந்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் தக்காளி விலை மீண்டும் 100 ரூபாயை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.  
 

தக்காளி விலை உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 70 முதல் 90  ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Suraikai Idli : சத்தான காலை உணவு சாப்பிட விரும்பினால் 'சுரைக்காய் இட்லி' செஞ்சு சாப்பிடுங்க! ரெசிபி இதோ..

Vegetables Price Today

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்; கொஞ்சும் மழலையை தவறவிட்ட சோகத்தில் கதறி துடித்த பெற்றோர்
 

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ மீட்டர் 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

click me!