Vegetables Price List : திடீரென உயர்ந்த தக்காளி விலை..! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?

Published : Mar 11, 2024, 08:26 AM IST

தக்காளி விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில், தற்போது கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததன் காரணமாக விலையானது சற்று அதிகரித்துள்ளது. இதே போல கத்திரிக்காய் கேரட் விலையும் உச்சத்தில் உள்ளது. 

PREV
14
Vegetables Price List : திடீரென உயர்ந்த தக்காளி விலை..! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?
vegetable price hike

பெரிய வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

24
vegetables

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34
vegetables

முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

44
Vegetables sales

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எப்போது வரப்போகுது? ரயில்வே அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..
 

click me!

Recommended Stories