Vegetables Price List Today : குறைந்தது தக்காளி, வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை என்ன.?

Published : Jan 09, 2024, 07:56 AM IST

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் தக்காளி, வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால்  விற்பனை விலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் முருங்கை, வெண்டை, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.   

PREV
14
Vegetables Price List Today : குறைந்தது தக்காளி, வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை என்ன.?
Vegetables Price Koyembedu

வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 27 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24
Vegetables Price Today

அவரைக்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 102 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 64 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34
vegetables

முருங்கைக்காய் விலை நிலவரம்

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25க்கும்,  பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

44
vegetables

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

click me!

Recommended Stories