கோவை முதல் சென்னை வரை! இன்று காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை?

Published : Aug 25, 2025, 07:10 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். விழுப்புரம், வேலூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
18
மாதாந்திரப் பராமரிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

28
விழுப்புரம்

விருதுநகர்

சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.

விழுப்புரம்

தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண் பிள்ளை பெற்றாள் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

38
வேலூர்

ஆற்காடு உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு, கத்தியவாடி, தாழனூர், ராமநாதபுரம், அயிலம் மற்றும் கத்தியவாடி மற்றும் ராணிப்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

48
உடுமலைப்பேட்டை

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி, பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கரமடகு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை பவர் கட்.

58
திருச்சி

மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ,கலிங்கப்பட்டி, கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டியழகபுரி, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் 4 மணிவரை மின்தடை.

68
திண்டுக்கல்

கோவை

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்

நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி, லிங்கவாடி, வேம்பாறை, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, திணிக்கல் நகரம், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணபுரம், காந்திகிராமம், சின்னாளபட்டி, அம்பத்தையார்பட்டி, அம்பத்தையார்பட்டி, தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு, ராமநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி, மஞ்சளாறு அணை காலை 9 மணி முதல் 2 வரை மின்தடை ஏற்படும்.

78
முடிச்சூர்

தாம்பரம்

திருவேங்கடம் நகர், மேலண்டை தெரு, தெற்கு தெரு, பூர்ணதிலகம் தெரு, கல்யாண் நகர் மற்றும் வைகை நகர்.

முடிச்சூர்

ரங்கா நகர், அன்னைேந்திரா நகர், சாரங்க அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுச்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டு தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ.

88
போரூர்

பெருங்களத்தூர்

பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் ஹை ரோடு மற்றும் சடகோபன் நகர்.

போரூர்

லட்சுமி அவென்யூ, முகலியாக்கம் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்ஆர்கே நகர், எல் மற்றும் டி நகர், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories