அட கடவுளே! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Published : Feb 20, 2025, 04:20 PM IST

பிப்ரவரி 21ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலைய பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. 

PREV
17
அட கடவுளே! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?
அட கடவுளே! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?

தமிழகம் முழுவதும் நாளை பிப்ரவரி 21ம் தேதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. 

27
சென்னையில் மின்தடை

அண்ணா நகர் மேற்கு மற்றும் மேற்கு விரிவாக்கப் பகுதி முழுவதும், திருவல்லீஸ்வரர் நகர், திருமங்கலம், என்விஎன் நகர், சிபிடபிள்யூடி குடியிருப்புகள், பி, சி&டி செக்டர், 11வது முதல் 20வது பிரதான சாலை, எமரால்டு குடியிருப்புகள், மெட்ரோ மண்டல குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

37
கரூர் மாவட்டம்

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு பகுதிகள் அடங்கும். 

47
கிருஷ்ணகிரி மாவட்டம்

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை.

57
திருப்பூர் மாவட்டம்

கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லா, ஏரிபாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், வெங்கிகல்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

67
தேனி மாவட்டம்

துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டம்

பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்

மயிலாடுதுறை மாவட்டம்

 மயிலாடுதுறை நகரம் முழுவதும்

77
பல்லடம்

அப்பநாயக்கன்பட்டி, எம்சிபி, மில், கிமீ புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பள்ளயம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories