தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறும். மே 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான முழு அறிவிப்பு இதோ:
அரசிதழ் அறிவிப்பு வெளியிடும் தேதி 30.03.2026 (திங்கள்)
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கள்)
வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி 07.04.2026 (செவ்வாய்)
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026 (வியாழன்)
வாக்குப்பதிவு நடைபெறும் தேதி (Poll Date) 23.04.2026 (வியாழன்)
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.05.2026 (திங்கள்)
தேர்தல் நடைமுறைகள் முடிவடைய வேண்டிய தேதி 06.05.2026 (புதன்)