மக்களே போன்ல சார்ஜ், மோட்டர் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மின்தடை!

Published : Oct 23, 2025, 07:14 AM IST

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. கோவை, கரூர், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

PREV
17
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

27
கோவை

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

37
கரூர்

ஈரோடு

கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி.

கரூர்

ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்.

47
மதுரை

கிருஷ்ணகிரி

பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு.

மதுரை

டி.கல்லுப்பட்டி, புளியம்பட்டி, சுப்புலாபுரம், வில்லூர், கல்லிகுடி, குறையூர், சென்னம்பட்டி, அரசபட்டி, ஏழுமலை, கோபாலபுரம், இ பெருமாள்பட்டி, ஏழுமலை & சுற்றுப்புறங்கள், சீலா நாயக்கப்பட்டி, உலபட்டி, பொன்னுவர் பட்டி, வந்தபுளிச்செல்லியாபுரம், சோழபுரம், டி.ராமநாதபுரம், அத்திக்கரைப்பட்டி, மேல திருமணிகம், மீனாட்சிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், விட்டல்பட்டி, வந்தபுலி, சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர், வாகனேரி, மங்கல்ரெவ், குடிசேரி, மேலூர், தும்பைப்பட்டி, உசிலம்பட்டி, திருவாதவூர், கொட்டக்குடி, பேரையூர், மீனாட்சிபுரம்.

57
பல்லடம்

மேட்டூர்

தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைகோல்பாளையம் ஒடசாகரை, மாமரத்துகாடு, வத்திரம்பாளையம், செட்டிப்பட்டி, , மயிலம்பட்டி, அம்மாபாளையம், குள்ளம்பட்டி, காணியாலம்பட்டி.

பல்லடம்

பனபாளையம், மகேஸ்வரன் நகர், தாராபுரம் சாலை, சிங்கனூர், கல்லக்கிணறு, பழனி ஆண்டவர் சோலார் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

67
திருப்பத்தூர்

கொரட்டி, குனிச்சி, குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, சேவத்தூர், புதூர், கொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தக்காவுண்டப்பனூர்.

77
விழுப்புரம்

எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை, கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிராம்புளி, வளவனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், கோலியனூர், தொடந்தனுார், சாலை அகரம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நறையூர், தனசிங்குபாளையம், கல்லாப்பட்டு, மேல்வதி, குருமன்கோட்டை, வானூர், நைனார்பாளையம், ஓட்டை, காட்ரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories