தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : Sep 25, 2025, 07:24 AM IST

Power Shutdown in Tamilnadu: தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி, விழுப்புரம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. 

PREV
16
மாதாந்திர பாராமரிப்பு

தமிழகத்தில் மாதாந்திர பாராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆகையால் எந்த வேலை இருந்தாலும் காலை 9 மணிக்கு முன்னதாகவே முடித்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

26
ஈரோடு

கோவை

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.

ஈரோடு

சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.

36
கிருஷ்ணகிரி

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், பெகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், பாகூர், சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம், சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெத்தபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர்.

46
விழுப்புரம்

கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிராம்புளி.

56
திருச்சி

உடுமலைப்பேட்டை

கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள்

திருச்சி

திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு, அலெக்ஸாந்திரியா சாலை, சென்ட்ரல்பஸ் ஸ்டாண்ட், வில்லியம்ஸ் சாலை, அனதா ஹோட்டல், பெந்தகோஸ் சபாய், பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் முதல் ரோஷன் மஹால், சின்ன மிலாகு பாறை, கேலக்ஸி ஆப், வணிக சங்கம், கன்டோன்மென்ட், பென்வெல்ஸ்ரோட், யானைகட்டிமைதானம் பகுதி, ப்ரோமினண்ட் சாலை, பர்மா ரோஃப்ரோடு, குமிளித்தோப்பு, ராஜாகாலனி, சக்தி காலனி எச்சரிக்கும் சாலை சங்கம் ஹோட்டல், திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறு, கருங்குரும்பு, புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன் செயின்ட்.

66
செம்பியம்

உமா நகர், முத்தமிழ் நகர் 1 முதல் 8வது பிளாக், எஸ்பிஓஏ டீச்சர்ஸ் காலனி, செக்ரட்ரேட் தெரு, அக்பர் நகர், மாதவன் நகர், பிஆர்எச் சாலை, பரிமேகம் நகர், சுதா நகர், விக்னேஷ் நகர், விநாயகர் நகர், பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் தெரு, பச்சயப்பன் தெரு, பாமகராஜ் காலனி கோவில் தெரு, பள்ளி சாலை, கிரிஜா நகர், எம்.என்.நகர், சன்னதி தெரு, சிட்டிபாபு நகர், கக்கன்ஜி காலனி, ராஜா தெரு, கபிலர் தெரு, சத்தியவாணி முத்து நகர், கருணாநிதி சாலை, எம்.பி.எம் தெரு, நாகை அம்மையார் தெரு, ராஜாஜி தெரு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories