என்னடா இது வம்பா போச்சு! இன்னைக்கு பார்த்து இவ்வளவு இடங்களில் இத்தனை மணி நேரம் மின்தடையா?

Published : Jul 02, 2025, 06:23 AM IST

கோவை, உடுமலைப்பேட்டை, ஆலந்தூர், பல்லாவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்தடை ஏற்படுகிறது.

PREV
15
கோவை

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

கோவை

எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்.

25
உடுமலைப்பேட்டை

ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

35
ஆலந்தூர்

எம்கேஎன் ரோடு, டிவிஏசி, போலீஸ் குவார்ட்டர்ஸ், குப்புசாமி காலனி, புதுப்பேட்டை தெரு, ஏகாம்பர தபேதர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அழகிரி தெரு, வேதகிரி தெரு, மண்டி தெரு, ஜின்னா தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாஹிப் தெரு, இப்ராகிம் தெரு, அஜர்கானா தெரு, லஷ்கர் தெரு.

45
பல்லாவரம்

கடப்பேரி அன்னை இந்திரா நகர், புதிய காலனி 12 முதல் 14வது மெயின் ரோடு, 6வது குறுக்குத் தெரு, உமையாள்புரம், சாரதி தெரு, தபால் அலுவலகம், பழைய, டிரங்க் சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம், ஜனதா தியேட்டர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் தெரு, ரங்கநாதன் தெரு, எல்.டி., பள்ளி சாலை, பி.ஆர்.பி. பள்ளி சாலை கோவில் தெரு, ஐஜி ரோடு, கண்ணபிரான் தெரு, யூனியன் கார்பைடு காலனி, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, திருவேங்கடம்முடையான், நடேசன் சாலை, கிரஷ் தெரு, பல்லாவரம் கிழக்கு பகுதி பகுதிகள்.

அம்பத்தூர்

அடையாலம்பேட்டை, கேஜி அடுக்குமாடி குடியிருப்புகள், டிரான்ஸ்னெர்ஜி.

55
சோழிங்கநல்லூர்

பெசன்ட் நகர்

சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாசேத்ரா சாலையின் ஒரு பகுதி, லட்சுமிபுரம், ஸ்ரீராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெரு.

சோழிங்கநல்லூர்

மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி தெரு 1 முதல் 7 வரை, விசாலாக்ஷி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விகனராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விகனராஜபுரம் மோஹி புளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், கோவிலம்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, காந்தி நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories