
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அத்திக்கடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
ஈரோடு
சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
புதுக்கோட்டை
குளத்தூர் அம்மாசத்திரம், இலுப்பூர், கொன்னையூர், நாகப்பட்டி, பக்குடி, மேலத்தனியம், மாத்தூர், விராலிமலை, புதுக்கோட்டை பகுதி முழுவதும் அடங்கும்.
தஞ்சாவூர்
பேராவூரணி, திருச்சிற்றம்பலம், மின்நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி, அய்யம்பேட்டை, மேலட்டூர், பூண்டி, சாலியமங்கலம், பனையக்கோட்டை, ஆடுதுறை, தஞ்சாவூர் நகர்ப்புறம், கீழவாசல், பழைய பஸ்ஸ்டாண்ட், வண்டிக்காரத்தெரு பகுதிகள் அடங்கும்.
ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டயம்பேட்டை, பாளையம் பஜார், நவாப் தோட்டம், WB RD, மங்கள் என்ஜிஆர், தேவார் க்ளினி, சுபானியா பிங், சுபானியா பிங் காவேரி என்ஜிஆர், தேவதானம், லயன் டேட்ஸ், ஓயாமரி ஆர்டி, அண்ணா சிலை, சென்னை பைபாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்ஆர்வி என்ஜிஆர், பதுவைங்கர், முன் லைன் மருத்துவமனை, சஞ்சீவி என்ஜிஆர், பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாளம், சிறுமணி, திருப்பராய்த்துறை, இளமனூர்,பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம், தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி, ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி.
விருதுநகர்
அப்பாநாயக்கன்பட்டி, சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி, நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம்
தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் கழனிப்பாக்கம், எரியங்காடு, அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜி. கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல், கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, காவனூர், புங்கனூர், குப்பம், வண்டிக்கால், பாலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாய்கந்தோப்பு, வரகூர்புதூர், தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி, புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர், திமிரி, ஆபிசர்ஸ் லைன், ஓல்ட் டவுன், வசந்தபுரம், சாலவென்பேட்டை, செல்வபுரம், காஸ்பா, வேலூர் பஜார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், நடேசன் நகர், ஓ.ஜி.எஸ். நகர், சோமு நகர். புதிய காலனி பகுதி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகர் பகுதி, பஜனை கோயில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை.
சைடன்ஹாம்ஸ் சாலை, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன்குளம், சுப்பாகா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், அப்பாராவ் கிருஷ்ணா தெரு, ஆண்டியாஅம்பி கிருஷ்ணா தெரு, பெரியதாப்பான் தெரு. பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க், பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர்ஸ்டீட், காளத்தியப்பா தெரு, விர்ச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு, அஸ்தபுஜம் சாலை, ராகவா தெரு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.