Tomorrow Power Cut : நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது? மின்வாரிய அறிவிப்பு!

Published : Nov 20, 2026, 06:39 PM IST

 Power Cut : நவம்பர் 21, சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள், நேரம் மற்றும் முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
16
நாளை மின்தடை

தமிழகத்தில் நாளை (நவம்பர் 21) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது பகுதிகளில் மின்தடை இருக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம்.

காலை முதல் மாலை வரை மின்சாரம் இருக்காது என்பதால் குடிநீர் சேமிப்பு, வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்.

நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது? எத்தனை மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும்? முழு விவரங்களைப் பார்க்கலாம்.

26
சென்னை

சென்னை மின்தடை பகுதிகள்

பெருங்களத்தூர்

  • காமராஜர் மேட்டுச் சாலை
  • செல்வ விநாயகர் கோயில் தெரு
  • திருவள்ளுவர் தெரு
  • பூதர் தெரு
  • பூதர் நகர்
  • மறைமலை அடிகளார் தெரு
  • ராமானுஜம் தெரு
  • வருண் அவென்யூ
  • உ.வே.சுவாமிநாதன் தெரு
  • ஓ.வி.அழகேசன் தெரு
  • கணபதி சாலை
  • அன்னை தெரசா தெரு
  • ஜவஹர்லால் தெரு
  • ராம்தாஸ் சாலை


பாரிவாக்கம்

  • அன்னிகாட்டுச்சேரி
  • காவல்சேரி
  • சோரஞ்சேரி
  • சித்துகாடு
  • திருமணம்
  • அமுதூர்மேடு
  • வொயலநல்லூர்
  • திருக்கோயில்பத்து மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
36
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மின்தடை பகுதிகள்

ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

ராமநாதபுரம்

  • மருத்துவக் கல்லூரி
  • சேதுபதி நகர்
  • விளையாட்டு மைதானம்
  • சதக் ஸ்கூல்
  • மாவட்ட காவல்துறை அலுவலகம்
  • காவல்துறை துணைத்தலைவர் அலுவலகம்
  • விஜிலென்ஸ் அலுவலகம்
  • தொழிற்பயிற்சி நிலையம்
  • ஓம் சக்தி நகர்
  • அரண்மனை சாலை
  • கான் சாஹிப் தெரு
  • வசந்த நகர்
  • செட்டித் தெரு
  • இந்திரா நகர்
  • சிவன் கோயில் தெரு
  • ரோஸ் நகர்
  • வைகை நகர்
  • பாரதி நகர்
  • நேரு நகர்
  • மருதுபாண்டி நகர்
  • முல்லை நகர்
  • சிவஞானபுரம்
  • வ.உ.சி. நகர்


ஆர். காவனூர் மற்றும் தேவிபட்டினம்:

காவனூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், பெருங்குளத்தூர், தீர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், வைரவனேந்தல், வீரனூர், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம் உள்ளிட்ட பகுதிகள்.

தேவிபட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகள்

கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தைக்கூட்டம்.

திருப்பாலைக்குடி

சித்தார்கோட்டை, அத்தியூத்து, பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர்.

திருப்புல்லாணி

அம்மன் கோவில், தெற்குதரவை, மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, ஆபுசு நகர், வண்ணிகுடி, புத்தனேந்தல், பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திரா நகர்.

46
கோவை

கோவை மாவட்ட மின்தடை பகுதிகள்

  • சூலூர்
  • டி.எம். நகர்
  • ரங்கநாதபுரம்
  • எம்.ஜி. புதூர்
  • பி.எஸ். நகர்
  • கண்ணம்பாளையம்
  • காங்கேயம்பாளையம்
  • ராவுத்தூர்
  • காந்திபுரம்
  • சித்தாபுதூர்
  • டாடாபாத்
  • ஆவாரம்பாளையம்
  • மேட்டுப்பாளையம் சாலை
  • சுக்ரவார்பேட்டை
  • மரக்கடை
  • ராம்நகர்
  • சாய்பாபா காலனி
  • பூமார்க்கெட்
  • ரேஸ் கோர்ஸ்
  • சிவானந்த காலனி
56
தருமபுரி

தருமபுரி மாவட்ட மின்தடை பகுதிகள்

  • லக்கியம்பட்டி
  • பாரதிபுரம்
  • செந்தில் நகர்
  • ஒட்டப்பட்டி
  • உங்காரணஹள்ளி
  • வெங்கட்டாம்பட்டி
  • தேவசம்பட்டி
  • எர்ரப்பட்டி
  • நெளேசனஹள்ளி
  • பாளையத்தனூர்
  • மாதேமங்கலம்
  • காரிமங்கலம்
  • கெரகோடஹள்ளி
  • பொம்மஹள்ளி
  • கெட்டூர்
  • அனுமந்தபுரம்
  • அண்ணாமலைஹள்ளி
  • நாகனம்பட்டி
  • பாப்பிரெட்டிப்பட்டி.
66
வேலூர்

வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

  • சத்துவாச்சாரி
  • கே.வி. குப்பம்
  • பி.கே. குப்பம்
  • லத்தேரி
  • திருமணி
  • பசுமாத்தூர்
  • பனமடங்கி
  • வடுகந்தாங்கல்
  • ராணிப்பேட்டை
  • வாலாஜா
  • காவேரிப்பாக்கம்
  • ஒழுகூர்.


மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உதயேந்திரம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மின்தடை நேரத்தில் பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை

1. குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்கவும்.

2. செல்போன், லேப்டாப், பவர் பேங்க் ஆகியவற்றை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.

3. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற மின்சாதனங்களை மின்தடை ஏற்படும்போது அணைத்து வைக்கவும்.

4. மின்சாரம் திரும்ப வரும்போது மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சாதனங்களை உடனடியாக இயக்குவதைத் தவிர்க்கவும்.

5. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அவற்றைத் தொடாமல் மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories