முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி போட்டியிட உள்ள 40 இடங்கள் குறித்த தொகுதி பங்கீடு நேற்று வெளியானது. தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதிமுகவின் சிவசாமி வேலுமணி போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில் நாளை மார்ச் 22ம் தேதி திருச்சி சிருகனுரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கவுள்ளார். இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.
33
Siruganur
சுமார் 2 லட்சம் திமுக தொண்டர்கள் இந்த தேர்தலில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது சிருகனுரில் தான் திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.