பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Published : Jan 19, 2026, 08:21 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (20.01.2026) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, விழுப்புரம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும்.

PREV
17
கோவை

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் நாளை (20.01.2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

கோவை

சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், மன்னம்பாளையம், வலசுபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர், செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

27
தருமபுரி

குமாரசாமிப்பேட்டை, பெடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டியள்ளி, இந்தூர், சோம்பட்டி, வீவ்ஸ் காலனி, நேதாஜி பை பாஸ் ரோடு, அப்பாவு நகர், ஏ.ஆர்.குவாட்டர்ஸ், இரயில்வே நிலையம், பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி, கனவேனஹள்ளி, மலப்புரம், புறத்தூர், பஞ்சப்பள்ளி, பெல்லூரானஹள்ளி, சோமனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

37
கரூர்

ஈரோடு

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம் பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

கரூர்

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

47
பல்லடம்

கிருஷ்ணகிரி

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை, ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

பல்லடம்

ராசிபாளையம், மறவபாளையம், கோனாபுரம், புதுப்பாளையம், புளியம்பட்டி, வானவராயநல்லூர், முத்துக்கலிவலசு, மேட்டுப்பாளையம், ராசாத்தவலசு, வெள்ளக்கோவில் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

57
விழுப்புரம்

கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மத்தம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர், காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர், செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை இருக்காது.

உடுமலைப்பேட்டை

கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.

67
ஆவடி

மூர்த்தி நகர், வள்ளலார் நகர், முல்லை நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், சரஸ்வதி நகர், மாசிலாமணி நகர், ஈட்டி அம்மன் நகர், ஜாக் நகர், சிடிஎச் சாலை, பாலாஜி நகர், காளிகாம்பாள் நகர், ஸ்ரீ நகர் காலனி, தாமரை தெரு, பிருந்தாவன் நகர், சோழம்பேடு மெயின் ரோடு, அர்ஜூன் நகர், சக்தி நகர், ஸ்ரீனிவாசா நகர், சக்தி நகர் அம்மன் தெரு, அண்ணா தெரு, டிவிகே தெரு, ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு, விநாயகபுரம் 10வது மெயின் ரோடு, லெனின் நகர், மாசிலாமணி தெரு, ஏரிக்கரை சாலை, விநாயகர் நகர்.

77
மாத்தூர்

1வது மெயின் ரோடு எம்எம்டிஏ, இடைமா நகர், காமராஜர் சாலை, எம்சிஜி அவென்யூ, சிகேஎம் நகர், திருவள்ளுவர் நகர், வெங்கட் நகர், ஆவின் குவார்ட்டர்ஸ், பால் காலனி, பக்தவச்சலம் நகர், மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், சிஎம்ஆர்எல் மெட்ரோ ரயில், மண்ணாடி தெரு, ஜீவோதயா மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories