Vegetables : காய்கறி விலை என்ன.? தக்காளி, வெங்காயம் விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேடு சந்தை நிலவரம் என்ன.?
First Published | Jul 8, 2024, 7:35 AM ISTகாய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு சந்தையில் விற்பனை விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக இருந்த தக்காளி, வெங்காயம், இஞ்சி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.