கவர்ச்சிகர அறிப்புகள்..
சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் அறிக்கையை தாக்கல் செய்கிறார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அசத்தலான அதிரடி அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள், சிறு, குறு வணிகர்கள், இளைஞர்களைக் கவரும் வன்னம் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறக்கூடும்.