பள்ளி பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற வார்த்தையே கேட்டாலே சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம். அதுவும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தில் பள்ளி மாணவர்கள் துள்ளிக்குதிப்பர். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம்.