ஆன்லைனில் EB பில் கட்டுறீங்களா பாஸ்? இந்த தப்பை மட்டும் செஞ்சு வசமா மாட்டிக்காதீங்க!

Published : Jul 30, 2024, 10:59 PM IST

உடனடியாக மின்கட்டணம் செலுத்தச் சொல்லி எஸ்எம்எஸ் வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்று மின்சார வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

PREV
15
ஆன்லைனில் EB பில் கட்டுறீங்களா பாஸ்? இந்த தப்பை மட்டும் செஞ்சு வசமா மாட்டிக்காதீங்க!
EB Bill Alert

மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது என போலியான செய்தி பரவி வருகிறது என்றும் பொதுமக்கள் அதைக் கண்டுகொள்ளமால் விட்டுவிடுங்கள் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
 

25
EB Bill Update

தமிழ்நாட்டில் பலருக்கு சில நாட்களாக மின் கட்டணம் தொடர்பான போலி தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த மெசேஜில் இருக்கும் இணைப்பை கிளிக் செய்து மின்கட்டணம் செலுத்த முயல்பவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது.
 

35
EB Bill news

எனவே உடனடியாக மின்கட்டணம் செலுத்தச் சொல்லி எஸ்எம்எஸ் வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்று மின்சார வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
 

45
EB bill online

இதுபோல போலி குறுஞ்செய்தி வந்தால் அதில் லிங்க்கை தவறுதலாகக் கூட கிளிக் செய்துவிடாதீர்கள். அதில் உள்ள எண்ணுக்கு போன் செய்யவும் முயற்சி செய்ய வேண்டாம்.

55
electricity bill online

மின்சார கட்டணம் செலுத்துவது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் மின்வாரியத்தின் 1930 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொண்டு விசாரிக்கலாம். அல்லது மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories