தமிழகம் முழுவதும் எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை? இதோ லிஸ்ட்!

Published : May 21, 2025, 08:36 AM IST

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
16
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

26
திருச்சி மாவட்டம்

புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன் ST உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 2 வரை மின் விநியோகம் இருக்காது.

36
கோவை மாவட்டம்

அறிவொளி நகர், சீராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

46
திண்டுக்கல் மாவட்டம்

கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்

56
திருவாரூர் மாவட்டம்

கீழநம்மன்குறிச்சி, கோவிலூர் காளியகுடி, மாத்தூர், பழையார், பாவட்டகுடி, நெடுங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 வரை மின்தடை ஏற்படும்.

66
போரூர்

முத்து நகர், எம்ஆர்கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories