சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை தர தாவென இழுத்து செல்லும் போலீஸ்..! நெஞ்சை பதபதவைத்த சம்பவம்..!

Published : Oct 11, 2019, 02:12 PM IST

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னையில், இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவு கூடினாலும், மற்றொரு புறம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டியில் சில சீன பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்த சம்பவத்தின் புகைப்படங்கள் இதோ... 

PREV
19
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை தர தாவென இழுத்து செல்லும் போலீஸ்..! நெஞ்சை பதபதவைத்த சம்பவம்..!
பரபரப்பான கூட்டம்
பரபரப்பான கூட்டம்
29
பெண்களை இழுத்து செல்லும் போலீஸ்
பெண்களை இழுத்து செல்லும் போலீஸ்
39
விடாப்பிடியாக போராடும் பெண்
விடாப்பிடியாக போராடும் பெண்
49
போலீஸ் ஜீப்பில் கைது செய்து அடைக்கப்பட்ட பெண்கள்
போலீஸ் ஜீப்பில் கைது செய்து அடைக்கப்பட்ட பெண்கள்
59
இழுத்து செல்லப்படும் சம்பவம்
இழுத்து செல்லப்படும் சம்பவம்
69
மும்புரமாக போராட்டத்தை கலைக்கும் போலீசார்
மும்புரமாக போராட்டத்தை கலைக்கும் போலீசார்
79
நெஞ்சை பதபத வைக்கும் காட்சி
நெஞ்சை பதபத வைக்கும் காட்சி
89
கைது செய்யப்படும் காட்சி
கைது செய்யப்படும் காட்சி
99
பெண்கள் கைது செய்யப்படும் புகைப்படம்
பெண்கள் கைது செய்யப்படும் புகைப்படம்
click me!

Recommended Stories