Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இன்று முக்கிய இடங்களில் மின்தடை..!

Published : May 04, 2023, 07:27 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.  

PREV
16
Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இன்று முக்கிய இடங்களில் மின்தடை..!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

26

தாம்பரம்:

சிட்லபாக்கம் நேரு நகர், சீனிவாச நகர் அனைத்து தெருக்களும், விஓசி தெரு, பிஎஸ்என்எல், எம்ஜிஆர் நகர், பெரியார் சாலை பகுதி, பம்மல் வெங்கடேஸ்வரா நகர், அகஸ்தேஸ்வரர் நகர், ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், கெருகம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

36

மயிலாப்பூர்:

லாயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, சதாசிவம் தெரு, கோபாலபுரம், வள்ளுவர்கோட்டம் ஜோசியர் தெருவின் சில பகுதிகள், வைத்தியநாதன் தெருவின் சில பகுதிகள், வீரபத்திரன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்  அடங்கும்.

46

போரூர்:

மங்கள நகர், கணேஷ் அவென்யூ, காவியா கார்டன், ராஜகோபாலபுரம், செந்தில் நாகசர், வெங்கடேஷ்வரா நகர் 1வது பிரதான சாலை, மீனாட்சி நகர், தங்கல் தெரு, எஸ்ஆர்எம்சி அன்னை இந்திரா நகர், விஜயலட்சுமி நகர், ராம் தாஸ் நகர், மகாலட்சுமி நகர், கமலா நகர், ராஜேஸ்வரி நகர், கோவூர் சரவணா நகர், சுப்புலட்சுமி நகர், சிவன் தங்கல், கொல்லச்சேரி, திருவேற்காடு கண்ணபாளையம், ஒளிச்சேரி, பிடாரிதாங்கல், கொளப்பஞ்சேரி, குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

56

அம்பத்தூர்:

கிழக்கு முகப்பேர், பாக்கியத்தம்மாள் நகர், ஒலிம்பிக் காலனி, காமராஜர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

66

கிண்டி:

மூவரசம்பேட்டை யோகேஸ்வரன் தெரு, எம்ஜிஆர் தெரு, கண்ணன் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, மடிப்பாக்கம் மகாலட்சுமி நகர், லக்ஷ்மி நகர், ராஜலட்சுமி நகர், நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், கல்லூரி சாலை, புழுதிவாக்கம் பல்லாமல் மெயின் ரோடு, உஷா நகர் வானுவம்பேட்டை ஏஜிஎஸ் காலனி 1 மற்றும் 2  பிரதான சாலை, ஆண்டாள் 2வது பிரதான சாலை, பி.வி.நகர், ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories