தாம்பரம்:
புதுதாங்கல் கிருஷ்ணா நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர், வெற்றி நகர், சர்ச் ரோடு, அன்னை இந்திரா நகர், ஏ.எஸ்.ராஜன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.