Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?

Published : Aug 11, 2023, 06:32 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், எழும்பூர், வியாசர்பாடி, கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

PREV
17
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

27

தாம்பரம்:

முடிச்சூர் சரவணபவ நகர், செந்தில் நகர், ஸ்ரீ ராம் நகர், இந்திரா காந்தி தெரு, கேவிடி கார்டன் சிட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

37

எழும்பூர்:

மேற்கு ராமானுஜம் தெருக்கள், விநாயக முதலி தெருக்கள், கொத்தவால்சாவடி, மண்ணடி பகுதி, வால்டாக்ஸ் சாலை, அம்மன் கோவில் சாலை, அண்ணாப்பிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முத்தையா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை, டி.வி. பேசின் தெரு, பி.கே.ஜி. பகுதி, தாண்டவர்யன் தெரு, கே.என். டேங் சாலை, வீரப்பன் தெரு, முருகப்பா தெரு, பொன்னப்பன் தெரு, ரமணன் சாலை, ஆடியப்பா தெரு, யானை வாசல் தெரு, கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, எம்.எஸ். நகர், கன்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு, போலீஸ் குடியிருப்பு, படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

47

தி.நகர்:

எம்ஆர்சி நகர், ஆர்.ஏ. புரம், பட்டினப்பாக்கம், காந்தி நகர், பிஆர்ஓ குடியிருப்பு, ஆர்.கே. மட் சாலை, ராணிமேயம்மாள் டவர், சத்யதேவ் அவென்யூ, கே.வி.பி கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, குட்டி கிராமணி தெரு, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, சாந்தோம் ஹை ரோடு, கேனல் பேங்க் ரோடு மேற்கு மாம்பலம், சக்ரபாணி தெரு, வாசுதேவபுரம், தம்பையா  ரெட்டி சாலை, மாநகராட்சி பிரதான தெரு, வள்ளியம்மாள் கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

57

ஐடி காரிடார்:

தரமணி கொடிகாத்த குமரன் நகர், அஞ்சுகம் அம்மையார் தெரு, கேபிகே நகர், குறிஞ்சி நகர் 1 முதல் 15வது தெரு வரை, கிரீன் ஏக்கெர்ஸ், சிபிஐ காலனி, அண்ணா நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர். சாலை, அப்பல்லோ மருத்துவமனை, ஜெயேந்திரா காலனி, சீனிவாசா நகர், கந்தன்சாவடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

67

கிண்டி:

தில்லைகங்கா நகர், நங்கநல்லூர் 2வது பிரதான சாலை, டி.என்.ஜி.ஒ காலனி, ஜீவன் நகர், இந்திரா நகர், பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம், திலகர் அவென்யூ, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

77
power cut

வியாசர்பாடி:

மாத்தூர் செட்டிமேடு, கட்டக்குழி, சங்கீதா நகர், திருப்பதி நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், கருமாரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

போரூர்:

எஸ்ஆர்எம்சி ஐயப்பன்தாங்கல், அசோக் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ராமசாமி நகர், ஆற்காடு சாலை, வானகரம், காரம்பாக்கம், ஆபீசர்ஸ் காலனி, பூந்தமல்லி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories