ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்குத் திருமணம்! வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!

First Published | Jan 19, 2025, 11:05 PM IST

Neeraj Chopra Himani Wedding Photos: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் ஹிமானி என்ற பெண்ணை மணந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.

Neeraj Chopra Himani Wedding

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் ஹிமானி என்ற பெண்ணை மணந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.

Neeraj Chopra Himani Wedding

திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நீரஜ் சோப்ரா, "இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி. மகிழ்ச்சியுடன், அன்பால் இணைந்திருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tap to resize

Neeraj Chopra Himani Wedding

நீரஜ் சோப்ரா பகிர்ந்துள்ள ஒரு படத்தில், நீரஜ் சோப்ராவின் அம்மாவின் படமும் உள்ளது.
நீரஜ் சோப்ராவின் அம்மாவும் ஹிமானியும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள்.

Neeraj Chopra Himani Wedding

சுபேதார் மேஜர் நீரஜ் சோப்ரா ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள விளையாட்டு வீரர். இந்தியாவின் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரராகப் புகழ்பெற்றுள்ள நீரஜ், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுள்ளார். டயமண்ட் லீக்கிலும் வெற்றி பெற்றுள்ளார்.

Neeraj Chopra Himani Wedding

பொதுவாகவே பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பவர் நீரஜ் சோப்ரா. அவர் தனது திருமணத்தைப் பற்றி குறைவான தகவல்களையே பகிர்ந்திருந்தாலும், இந்தத் திருமண அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது.

Neeraj Chopra Himani Wedding

நீரஜ் சோப்ரா தனது கரம் பிடித்துள்ள மணப்பெண் ஹிமானியுடனான புகைப்படத்தை வெளியிட்டவுடன், அவரது இன்ஸ்டாகிராம் பதில் ரசிகர்கள் பலர் தங்கள் நல்வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

Latest Videos

click me!